International

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதி வர்த்தகத்திற்கு 12 நாடுகள் தடை

dinamalar53m
THE BRIEF
1

மேற்குக் கரை உள்ளிட்ட இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதிகளில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு பிரிட்டன், பிரான்ஸ், கனடா உள்ளிட்ட 12 நாடுகள் வர்த்தகத் தடை விதித்துள்ளன.

2

இந்த நாடுகளின் அதிரடி முடிவால் இஸ்ரேலின் வர்த்தக ஏற்றுமதிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

3

சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு இந்த வர்த்தகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட நாடுகள் விளக்கம் அளித்துள்ளன.