சுக்கிரனின் அருளால் இன்று உங்களுக்கு மன அமைதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையும் நிலவும்.
உறவுகளில் நிலவந்த பழைய மனஸ்தாபங்கள் நீங்கி, துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்; புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும்.