Sports
கனடா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய பென் ஷெல்டன்

கனடா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய பென் ஷெல்டன்

maalaimalar1h
THE BRIEF
1

கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-3, 7-6 என்ற செட் கணக்கில் பிரேசிலின் ஜோவ் பொன்சேகாவை வீழ்த்தினார்.

2

மற்றொரு போட்டியில் செக் குடியரசின் ஜேகுப் மென்சிக் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் போடிக் வான் டே-வை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

3

நாளை நடைபெற உள்ள காலிறுதி சுற்றில் பென் ஷெல்டன் மற்றும் ஜேகுப் மென்சிக் ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர்.