
ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட மாதவனின் ஜிடிஎன் திரைப்படம், வெளியான 3 நாட்களில் மொத்தம் 2.69 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
Sacnilk தரவுகளின்படி, இப்படம் முதல் நாளில் 46 லட்சமும், இரண்டாவது நாளில் 84 லட்சமும், மூன்றாவது நாளில் 1.13 கோடி ரூபாயும் வசூலித்து வரவேற்பைப் பெற்றுள்ளது.
கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தில் துஷாரா விஜயன் மற்றும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.