
தமிழக சட்டமன்றத்தில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அமைச்சர் ஆர்.வினோத் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு மேற்கொண்டார்.
இதே கோவிலில் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்து தனது குடும்பத்தினருடன் சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்.
தரிசனத்திற்குப் பிறகு பி.வி.சிந்துவிற்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.