
ஜெயராம் மற்றும் அஸ்வின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘குட் நியூஸ்’ திரைப்படத்தின் மூலம் மலையாள நடிகை கல்யாணி அனில் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.
அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கியுள்ள இப்படத்திற்கு இயக்குநர் பாண்டிராஜ் வசனம் எழுதியுள்ளார்டன், சித்துக்குமார் இசையமைத்துள்ளார்.
குடும்ப உறவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கையை மையமாகக் கொண்ட நகைச்சுவையும் உணர்ச்சிகரமான தருங்களும் நிறைந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.