
சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் எந்தவித மாற்றமும் இன்றி நிலையாக விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி, ஒரு சவரன் ரூ. 1,09,400-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 13,675-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.