
ஜெர்மனியின் போர்ஷே நிறுவனத்தின் துணை அமைப்பான MHP மேனேஜ்மென்ட்டை சுமார் 373 மில்லியன் டாலர் (சுமார் ₹3,100 கோடி) மதிப்பீட்டில் TCS கையகப்படுத்துகிறது.
இந்த கையகப்படுத்தல் இரு நிறுவனங்களுக்கு இடையிலான 1.4 பில்லியன் டாலர் மதிப்பிலான 5 ஆண்டு கால மூலோபாய கூட்டாண்மையின் ஒரு பகுதியாகும்.
அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், MHP தனது சொந்த பெயரிலேயே தனித்து இயங்கும்.