
சவூதி அரேபியாவில் ரியாத் விமான நிலையம் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மீது யேமனின் ஹூதி கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வான்வழித் தாக்குதல்கள் நடந்தால் அருகில் உள்ள பாதுகாப்பான கட்டடங்கள் அல்லது உள்அறைகளுக்குச் செல்லுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அவசரமாகச் செல்ல வேண்டியவர்கள் பஹ்ரைன், குவைத் அல்லது கத்தார் வழியாகப் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.