
தயாரிப்பு மற்றும் விநியோக ஒப்பந்தத்தை மீறி டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
இணை தயாரிப்பாளர் விஜயா சுப்பிரமணியன் (வொயிட் நைட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்) சென்னை ஐகோர்ட்டில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து மற்றும் படக்குழு இது தொடர்பாக 4 வாரத்தில் உரிய பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.