/polimer-news/media/media_files/2026/11/02/anbilmahesh-2026-11-02-12-24-37.jpg)
பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.400 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து வரும் 4ஆம் தேதி மாலை 5 மணி வரை காவல்துறை அன்பில் மகேஷை விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த திங்களன்று இந்தக் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.