/polimer-news/media/media_files/2026/09/23/7-2026-09-23-15-30-30.jpg)
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும்.
25 மற்றும் 26 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 26ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும், பகல்நேர வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.