Entertainment
இதயம் முரளி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

இதயம் முரளி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

Nakkheeran1h
THE BRIEF
1

அதர்வா நடிப்பில் வெளியான 'இதயம் முரளி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

2

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

3

தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.