/nakkheeran/media/media_files/2026/11/06/1343-2026-11-06-19-45-35.jpg)
மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் தீவிரமான போர்ச் சூழல் உலகப் பொருளாதாரத்தையும் அமைதியையும் அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள தேர்தல் முடிவுகள் மற்றும் அரசியல் மாற்றங்களால் ஈரானின் மீது பெரிய அளவிலான தாக்குதல் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாக ஓய்வுபெற்ற ஐநா அதிகாரி கண்ணன் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பிலும் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் பாதிப்புகள் இருப்பதால், வரும் நாட்களில் ராணுவ மோதல்கள் குறைக்கப்பட்டு தூதரகப் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.