Sports
சீனா ஓபன் டென்னிஸ்: ஆண்ட்ரீவா, ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

சீனா ஓபன் டென்னிஸ்: ஆண்ட்ரீவா, ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

Maalai Malar1h
THE BRIEF
1

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா வெற்றி பெற்றுள்ளார்.

2

அவர் உக்ரைனின் டாரியா ஸ்நைகரை 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

3

மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் இவா ஜோவிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.