/nakkheeran/media/media_files/2026/10/19/cmrl-metro-train-model-2026-10-19-08-24-28.jpg)
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி அரசு விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்றும் நாளையும் மெட்ரோ இரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இயக்கப்படும்.
நீல மற்றும் பச்சை வழித்தடங்களில் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை வழக்கம்போல் இரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் வழித்தடத்தில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே நாள் முழுவதும் ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.