Indian Politics
ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

Nakkheeran2h
THE BRIEF
1

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி அரசு விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்றும் நாளையும் மெட்ரோ இரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இயக்கப்படும்.

2

நீல மற்றும் பச்சை வழித்தடங்களில் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை வழக்கம்போல் இரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3

மஞ்சள் வழித்தடத்தில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே நாள் முழுவதும் ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.