Sports
சிவப்பு பந்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர செஹல்

சிவப்பு பந்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர செஹல்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர செஹல் சிவப்பு பந்து கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

2

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறும் தனது நீண்டகால கனவு நனவாகாது என்பதை உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

3

2009-ல் ஹரியானா அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், 49 போட்டிகளில் விளையாடி 148 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், லிஸ்ட் ஏ மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளார்.