
பெருவின் புவெப்லோ வியெஜோ பகுதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் 11 சுற்றுலா பயணிகளும், 2 விமானிகளும் அடங்குவர்; இந்த விமானம் Aerodiana நிறுவனத்திற்கு சொந்தமான செஸ்னா கிராண்ட் கேரவன் ரகமாகும்.
விபத்து நடந்த இடம் உலகப் புகழ்பெற்ற நாஸ்கோ கோடுகள் அமைந்துள்ள இடத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது, தற்போது விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.