Technology
மஹிந்திரா கார் சர்வீஸ் தாமதம்: வாடிக்கையாளர்கள் அவதி

மஹிந்திரா கார் சர்வீஸ் தாமதம்: வாடிக்கையாளர்கள் அவதி

Oneindia Tamil53m
THE BRIEF
1

மஹிந்திராவின் XUV 7XO போன்ற ப்ரீமியம் கார்களின் முதல் சர்வீஸைக்கூட செய்ய முடியாமல் உரிமையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

2

தற்போது நடைபெற்றுவரும் சாப்ட்வேர் அப்டேட் காரணத்தினால் சர்வீஸ் மையங்கள் வாகனங்களை எடுக்க மறுப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

3

ஆப் மூலமாக மட்டுமே புக்கிங் செய்ய முடியும் என்பதால், கடைசி நிமிடம் வரை யாரும் தொடர்பு கொள்ளாமல் புக் ஆன ஸ்லாட்டுகள் ரத்து செய்யப்படுவதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.