/nakkheeran/media/media_files/2026/10/30/nx-2026-10-30-16-17-39.jpg)
அமெரிக்காவில் நவம்பர் 3 அன்று இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும்கட்சிக்கு ஆதரவாக அதிபர் ட்ரம்ப் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், உடல்நலம் குறித்து கேள்வி எழுப்பிய ராய்ட்டர்ஸ் பத்திரிகையின் வெள்ளை மாளிகை செய்தியாளர் ஜேக்கப் பொகசிடம் ஆத்திரமடைந்த ட்ரம்ப், அவரது உடல் தோற்றத்தைக் கிண்டல் செய்து விமர்சித்துள்ளார்.
நாட்டின் உயரிய பொறுப்பில் இருக்கும் அதிபர் ஒருவர் பொதுவெளியில் செய்தியாளரைக் கேலி செய்தது ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.