/nakkheeran/media/media_files/2026/10/13/145-2026-10-13-18-03-18.jpg)
ஹாலிவுட் நடிகர் டோபி மாகுவேர், தனது முன்னாள் மனைவி ஜெனிபர் மேயருக்கு நைஜீரிய தொழிலதிபர் ஜெஃப்ரி ஒகன்லேசியுடன் நடந்த திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்துள்ளார்.
டோபி மாகுவேர் மற்றும் ஜெனிபர் மேயர் 2007ல் திருமணம் செய்து, 2016ல் பிரிந்து, 2020ல் விவாகரத்து பெற்றனர்.
சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்கப்பட்ட நிலையில், டோபி மாகுவேர் தனது முன்னாள் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த செயல் தற்போது கவனம் பெற்றுள்ளது.