
உலகின் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு உக்ரைன்-ரஷ்யா போர்தான் முக்கிய காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தாக்குதல் நடத்தியதால் ரஷ்யாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் எரிசக்தி இலக்குகளைத் தாக்கப் போவதில்லை என உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.