Entertainment
மீண்டும் திகில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் - டிசம்பரில் வெளியீடு

மீண்டும் திகில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் - டிசம்பரில் வெளியீடு

Daily Thanthi1h
THE BRIEF
1

இயக்குநர் கே.விவேக் இயக்கத்தில் மெட்ராஸ் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள '13' என்ற திகில் படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

2

இப்படத்தில் பவ்யாதி ரிகா ஜோடியாக நடித்துள்ள நிலையில், இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

3

மனித நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தை டிசம்பர் மாதத்தில் திரைக்குக் கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.