/nakkheeran/media/media_files/2026/10/09/180-2026-10-09-18-58-36.jpg)
ஜப்பானில் நடந்து முடிந்த 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கைக் கடந்ததன் மூலம் முன்னாள் தடகள வீரர் பி.டி. உஷாவின் 42 ஆண்டு கால தேசிய சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
இந்தச் சாதனையைப் பாராட்டி நடிகர் சூரி வித்யா ராம்ராஜை நேரில் அழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.