Education
பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

Polimer News50m
THE BRIEF
1

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ளார்.

2

பிப்ரவரி 8ஆம் தேதி செயல்முறை தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

3

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.