
டெல்லியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 159 ரன்கள் சேர்த்தது.
ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2500 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.
முகமது நபி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2500 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய 4வது உலக வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.