/nakkheeran/media/media_files/2026/11/01/mkstalindurai-2026-11-01-11-49-24.jpg)
முன்னாள் அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனின் இல்லத் திருமண விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் எம்ஜிஆர் ஆட்சிக்கு சட்டமன்றத்தில் சிம்ம சொப்பனமாக விளங்கினார் என புகழாரம் சூட்டினார்.
எம்ஜிஆர் தனது கட்சியில் சேர அழைத்தபோதிலும், துரைமுருகன் கலைஞரோடுதான் இருப்பேன் என்று கூறி திமுகவிலேயே தொடர்ந்து பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.