Sports
ரிஷப் பண்ட்-க்கு மீண்டும் உடற்தகுதி டெஸ்ட் நடத்த பிசிசிஐ வாய்ப்பு

ரிஷப் பண்ட்-க்கு மீண்டும் உடற்தகுதி டெஸ்ட் நடத்த பிசிசிஐ வாய்ப்பு

Maalai Malar2h
THE BRIEF
1

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், பெங்களூருவில் நடைபெற்ற பிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சி பெறத் தவறிவிட்டார்.

2

இதனைத் தொடர்ந்து அவருக்கு பிசிசிஐ மீண்டும் ஒருமுறை உடற்தகுதியை நிரூபிக்க வாய்ப்பு வழங்கியுள்ளது.

3

ரிஷப் பண்ட் உடற்தகுதி பெற்றால் நவம்பர் 7ஆம் தேதி தொடங்கும் நியூசிலாந்து 'ஏ' அணிக்கு எதிரான நான்காவது நாள் போட்டிக்காக உடனடியாக புறப்பட்டு செல்வார்.