
போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புதிய பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸுக்கும் ரொனால்டோவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு இந்த விவகாரத்தில் தலையிட்டு அவரை சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில், விசாரணை முடிவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.