Sports
யு-20 தடகள சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்

யு-20 தடகள சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

அமெரிக்காவின் யூஜின் நகரில் நடக்கும் யு-20 தடகள சாம்பியன்ஷிப்பில், ஈட்டி எறிதலில் ஆஷிஷ் யாதவ் 69.87 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

2

தமிழகத்தைச் சேர்ந்த தரணிதரன் 68.07 மீட்டர் தூரம் எறிந்து ஒட்டுமொத்தமாக 12-வது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

3

மகளிர் வட்டு எறிதலில் அமானத் கம்போஜ் 52.58 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணி 11-வது இடத்தைப் பிடித்து வெளியேறியது.