
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் நடித்துள்ள 'ஒன்ஸ் மோர்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
காதல் குழப்பத்தை மையமாகக் கொண்ட இப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி திரைக்கு வர உள்ளது.