Sports
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: பெங்களூரு அணியிடம் சென்னை அணி தோல்வி

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: பெங்களூரு அணியிடம் சென்னை அணி தோல்வி

Dinamalar2h
THE BRIEF
1

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் பெங்களூரு கன்டீவ்ரா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.

2

ஆட்டத்தின் முதல் பாதியில் பெங்களூரு வீரர் ரியான் வில்லியம்ஸ் கோல் அடித்த நிலையில், இரண்டாவது பாதியில் பெரோவிச் மற்றொரு கோல் அடித்தார்.

3

முடிவில் சென்னை அணி 0–2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்தது.