
தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று சட்டசபையில் தொடங்குகிறது.
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், உதயநிதி கைது மற்றும் மேகதாது அணை விவகாரங்கள் விவாதத்தில் எதிரொலிக்கும்.
பட்ஜெட் விவாதத்தின் போது எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.