
போலந்தின் வர்சா நகரில் சுமார் 30 ரோபோக்கள் மனிதர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் செயற்கை நுண்ணறிவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டன.
ஜனநாயகம் என்ற தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்த இந்தப் போராட்டத்தில், அகிபோட் ஏ3 மற்றும் நாய் வடிவ ரோபோக்கள் பங்கேற்றன.
செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கு ஒழுங்குமுறை விதிகளை வகுக்க வேண்டும் என்று கோஷமிட்டபடி ரோபோக்கள் அரசு அலுவலக வாயிலில் சுற்றி வந்து முழக்கமிட்டன.