
மழைக்காலத்தில் கேரட் ஜூஸ் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, வைரஸ் தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.
இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ கண்களுக்கும், சரும நச்சு நீக்கத்திற்கும், செரிமானத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.
காலை வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடிப்பது கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்க சிறந்த பானமாக அமைகிறது.