
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் புதிய காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்பாக அரைகுறைத் தயாரிப்புடன் ஹர்திக் பாண்டியா அல்லது ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கியமான வீரர்களை அணியில் சேர்க்க முடியாது என தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எச்சரித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியாவுக்குத் தகுந்த விளையாடும் நேரம் தேவைப்படுவதாகவும், அதைப் பொறுத்தே உலகக்கோப்பைக்கான இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.