Indian Politics
திமுக எம்எல்ஏ சேகர்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு

திமுக எம்எல்ஏ சேகர்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு

Dinamalar1h
THE BRIEF
1

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி வரை லஞ்சம் வசூலித்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் கடந்த 26ம் தேதி கைது செய்யப்பட்டார்.

2

அப்போது சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக வாசலில் போலீசாரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ சேகர்பாபு மற்றும் எம்பி கலாநிதி வீராசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

3

போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் அவமரியாதையாக பேசுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.