Indian Politics
பெரம்பலூர் அருகே ஆம்னி பஸ் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

பெரம்பலூர் அருகே ஆம்னி பஸ் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

Dinamalar31m
THE BRIEF
1

சென்னையை நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அருகே வந்தபோது முன்னால் சென்ற ஆம்னி பஸ்சின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

2

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற சூர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 4 ஆனது.

3

விபத்து தொடர்பாக ஆம்னி பஸ் டிரைவர் ராஜசீலனை பெரம்பலூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.