
மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா மாநிலத்தின் வடக்கு பகுதியில் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
தெற்கு கலிபோர்னியா மற்றும் தென்மேற்கு அரிசோனாவின் சில பகுதிகளிலும் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
நிலநடுக்கம் காரணமாக எந்த சேதங்களும் பதிவாகவில்லை என பாஜா கலிபோர்னியா ஆளுநர் தெரிவித்துள்ளார்.