
ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'SCENE' திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 'கருப்பு' படம் மூலம் 340 கோடி ரூபாயும், 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' மூலம் 260 கோடி ரூபாயும் என சூர்யா மொத்தம் 600 கோடி ரூபாய் வசூலித்துள்ளார்.
தீபாவளி வெளியீட்டுப் போட்டியில் சூர்யாவின் படத்துடன் நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படமும் மோத வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.