/nakkheeran/media/media_files/2026/11/05/sc-official-2026-11-05-17-27-30.jpg)
கைது செய்யப்படும் நபரை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்த 24 மணி நேரக் கணக்கீடு, காவல்துறை தடுத்து வைத்த நேரத்திலிருந்தே தொடங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பயண நேரம் தவிர, விசாரணைக் காலத்தை காரணம் காட்டி இந்த காலக்கெடுவைத் தவிர்க்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.