குரு பகவானின் அருளால் ஆன்மீக நாட்டம் அதிகரித்து மன அமைதியைப் பெறுவீர்கள்.
தம்பதியரிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி அன்யோன்யம் மேம்படும்.
தொழில் நிமித்தமான பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.