
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை டெல்லியில் உள்ள அர்ஜுன் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.
நாளை இரவு 7 மணிக்குத் தொடங்கும் இப்போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணியும், இப்ராகிம் சத்ரான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் மோதுகின்றன.