
மேஜர் லீக் கால்பந்து போட்டியில் மெஸ்ஸி 4 கோல்கள் அடித்து அசத்த, இன்டர் மியாமி அணி 7-1 என்ற கணக்கில் மான்ட்ரியல் அணியை வீழ்த்தியது.
நடப்பு எம்.எல்.எஸ். சீசனில் மெஸ்ஸி இதுவரை 18 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
மான்டேரி ஓபன் டென்னிஸ் தொடரில் பிரான்சின் டியான் பாரி 6-4, 0-6, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று தனது முதல் டபிள்யு.டி.ஏ. பட்டத்தை வென்றார்.