
கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்டகால காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸை ஆகஸ்ட் 11 அன்று ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார்.
திருமண ஒப்பந்தத்தின்படி, விவாகரத்து ஏற்பட்டால் ஜார்ஜினாவுக்கு மாதந்தோறும் 1.10 கோடி ரூபாய் பராமரிப்புத் தொகையும், 53.50 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவும் வழங்கப்படும்.
இருவரின் தனிப்பட்ட சொத்துக்கள் மற்றும் வருமானம் அவரவர் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் வகையில் சட்டப்பூர்வ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.