/polimer-news/media/media_files/2026/10/07/cmvijay-2026-10-07-15-38-36.jpg)
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு நாளை இரவு சென்னையில் சிறப்பு விருந்து அளிக்கப்பட உள்ளது.
சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறும் இந்த நிகழ்வில், முதலமைச்சர் விஜய் பங்கேற்று பதக்கம் வென்றவர்களைக் கௌரவிக்கிறார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தவிர, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று ஊக்குவிக்கப்பட உள்ளனர்.