
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன், 5 தமிழ் அறிஞர்களின் நூல்களை அரசு நாட்டுடைமையாக்குவதாக சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இயக்குநர் பாரதிராஜாவுக்கு தேனியில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
எல்லைக் காவலர்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட புதிய நலத்திட்டங்களையும் அமைச்சர் இன்று வெளியிட்டார்.