
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது 6-வது இன்டீ பாடலான ‘ராதிமா’வை வெளியிட்டுள்ளார்.
இந்த இசை ஆல்பத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் சாய் அபயங்கருடன் இணைந்து நடனமாடியுள்ளார்.
‘கட்சி சேரா’ மற்றும் ‘பவழமல்லி’ பாடல்கள் மூலம் பிரபலமான சாய் அபயங்கர், தற்போது தனுஷின் ‘ஓம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.