International
சவுதி அரேபியா விமான நிலைய தாக்குதலில் இந்தியர் உயிரிழப்பு

சவுதி அரேபியா விமான நிலைய தாக்குதலில் இந்தியர் உயிரிழப்பு

Daily Thanthi2h
THE BRIEF
1

சவுதி அரேபியாவில் உள்ள தமாம் கிங்பகத் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

2

இந்த தாக்குதலில் இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா 2 பேர் உள்பட 8 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3

அப்பாவி மக்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தொடர்ந்து நடக்கும் தாக்குதல்களை ஒருபோதும் ஏற்க முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.